அருண்விஜய்யின் ''யானை ''பட மேக்கிங் வீடியோ வைரல்

ஞாயிறு, 10 ஜூலை 2022 (19:29 IST)
அருண் விஜய் - ஹரி கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் யானை . இப்படம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் அருண்விஜய், ஹரி உள்ளிட்ட யானை படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், யானை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு  வெளியிட்டுள்ளது. இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ரிலீஸூக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது ‘யானை’ படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்