சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார். தற்போது, அவர் பெங்களூரில் ஓய்வு எடுத்து வரும் நிலையில் சசிகலா வரும் 8 ஆம் தேதி சென்னை வருகிறார்.