ஆக்சன்கிங் அர்ஜூனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

வெள்ளி, 4 மார்ச் 2022 (19:43 IST)
ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து வரும் அர்ஜூன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் லட்சுமணன் என்பவர் இயக்கி உள்ளார் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் அர்ஜுன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள நிலையில் இந்த படத்திற்கு ’தீயவர் குலைகள் நடுங்க’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்