‘அண்ணாத்த’ சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெள்ளி, 1 அக்டோபர் 2021 (18:24 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
 
ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தின் சிங்கிள் பாடல் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த பாடல் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இந்த போஸ்டரில் ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 4ஆம் தேதி அன்று ரிலீசாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

#AnnaattheFirstSingle sung by the legendary Padma Vibhushan Thiru #SPBalasubrahmanyam is releasing on October 4th at 6 PM ! @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @Viveka_Lyrics @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #Annaatthe pic.twitter.com/GwMnuBGiqQ

— Sun Pictures (@sunpictures) October 1, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்