அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அனிதாவிற்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது, மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கும் இப்படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விமலுக்கு தங்கை கேரக்டரில் அனிதா நடிக்கிறார். தன் தங்கைக்கு திருமணம் செய்ய போராடும் அண்ணனின் வாழ்க்கையை குறித்து படத்தின் கதை நகர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.