லிப்லாக், படுக்கையறை காட்சின்னு முதல் படத்திலே முகம் சுளிக்க வைத்த குட்டி நயன் - வீடியோ!

வியாழன், 9 பிப்ரவரி 2023 (09:38 IST)
அனிகா சுரேந்திரன் ஹீரோயின் ஆனதும் எல்லைமீறிய கவர்ச்சி ரோல்களில் நடித்து வருகிறார்!
 
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. 
 
கேரளாவை சேர்ந்த இவர் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 
 
தொடர்ந்து அஜித் மற்றும் நயன்தாராவின் ரியல் மகள் போலவே இருந்து வந்தார். இந்நிலையில் மலையாளத்தில் ஓ மை டார்லிங் எனும் படத்தில் ஹீரோயினாக அனிகா அறிமுகமாகியுள்ளார்.
 
முதல் படத்திலே ஏகப்பட்ட லிப்லாக் காட்சி , படுக்கையறை காட்சி என படுமோசமாக புகுந்து விளையாடியுள்ளார். 

Anikha Liplock

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்