அதோடு சமூக வலைத்தளங்களில் #RIPanandakannan என்ற ஹேஸ்டேகில் இரங்கல் பதிவுகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. இந்நிலையில் மறைந்த ஆனந்த கண்ணனின் கடைசி வாட்ஸ் ஆப் DP புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது அதில் மனைவியின் பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடியுள்ள அந்த புகைப்படம் பலரையும் எமோஷ்னலாகிக்கியுள்ளது.