முன்னழகில் கவர்ச்சி காட்டி அனேகன் பட நடிகையின் குளு குளு போட்டோ ஷூட்!

சனி, 20 ஏப்ரல் 2019 (19:37 IST)
அனேகன் பட நடிகை அமிரா தஸ்துரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 
ஹிந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “இஷாக்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமிரா தஸ்துர்.  தமிழுக்கு தனுஷின் அனேகன் படம் மூலம் அறிமுகமானார்.ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவரை மக்கள் பார்த்தவுடன் அடையாளம் கொள்ளும் அளவிற்கு தன்னை சினிமாவில் பரீட்சிய படுத்திக்கொண்டார் . 
 
பாலிவுட், கோலிவுட்டில் கால்பதித்த இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் ‘ஓடி ஓடி உழைக்கணும்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.அங்காவது அவருக்கு மார்க்கெட் நிலைத்து நிற்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 


 
இந்நிலையில் அமிரா தஸ்துர் தற்போது படவாய்ப்புகள் கூடி வரவேண்டும் என்பதற்காக மற்ற நடிகைகளை போன்றே கவர்ச்சி களத்தில் குதித்து படுமோசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதனை தனது  இன்ஸ்டகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் அம்மணி. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்