மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருந்தார்.
பின்னர் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான நாட்களை கடந்து வரும் எமி அவரது காதலரை திருமணம் செய்யாமலே பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. தொடர்ந்து பல மொழி படங்களில் கானம் செலுத்தி வரும் அவர் தற்போது ஸ்டைலாக ரேஸ் கார் ஒட்டிய சில புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.