மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் டைட்டான Skinny ஜிம் உடை அணிந்து அடர்ந்த காட்டுக்குள் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த புகைப்படத்தில் ஏமி ஜாக்சனை பார்த்தால் ஒரு குழந்தை பெத்து ஒரு வருடம் ஆகிறது என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. ஆனால், ரசிகர்கள், ஏமி மிகவும் ஸ்லிம் ஆகிவிட்டதாக ஆச்சர்யத்தில் கமெண்ட் செய்துள்ளனர். ஏமி எப்போப்பா குண்டா இருந்தாங்க...? அவங்க எப்பவுமே பிட்னஸ் குயின் தான்...