உள்ளாடை விளம்பரத்துக்கு படு மோசமாக போஸ் கொடுத்த ஏமி ஜாக்சன்!

வியாழன், 28 ஏப்ரல் 2022 (12:08 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார்.
 
அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.
பின்னர் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே திடீரென தனது காதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில் தற்போது உள்ளாடை விளம்பரத்துக்கு படு மோசமாக படுக்கையில் போஸ் கொடுத்து கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்