இந்த நிலையில், நிக்கோலாய்க்கு ஏற்கனவே கவிதா எனபவரை முதல் திருமணம் செய்திருந்த நிலையில், தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர். அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்றும், 43 வயதான அவரை ஏன் வரலட்சுமி சரத்குமார் 2 வதாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பி வந்தனர்.
அதில், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். அதுமாதிரி பெண்களும் மற்றவர்களைக் குறித்து கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்று கேப்சனாகப் பதிவிட்டுள்ளார்.