அஜித்தின் ''துணிவு'' பட புதிய போஸ்டர் ரிலீஸ்

ஞாயிறு, 8 ஜனவரி 2023 (17:45 IST)
அஜித்தின் துணிவு பட புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். இவர்  நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின்  வாரிசு திரைப்படம்  இதே நாளில் ரிலீஸாகும் என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

துணிவு படம்  நள்ளிரவில் வெளியாகும் என தகவல் வெளியாகும் நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த  நிலையில், இன்று முதல் திரையங்குகளில் இப்படத்திற்கு புக்கிங் ஆரம்பித்துள்ளதால் சீக்கிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்த நிலையில், மஞ்சு வாரியர் ஒரு போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

#THUNIVU ❤️
3 days to go!#ajithkumar #AK #hvinoth #boneykapoor pic.twitter.com/pcooodyWbC

— Manju Warrier (@ManjuWarrier4) January 8, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்