கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அஜித் பட நடிகர்

வியாழன், 6 மே 2021 (15:49 IST)
அஜித் பட நடிகர் இன்று கொரொனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்

இந்நிலையில், மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், பிரபல அரசியல்தலைவர்கள் முதல், சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்கள் வரை பலரும்  கொரொனா தடுபூசி போட்டுக்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில்,  என்னை அறிந்தல் படத்தில், அஜித்திற்கு வில்லான நடித்த அருண் விஜய் ஒரு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டர். இதுகுறித்து தான் தடுப்பூசி போட்டுக்கொள்வது  போன்ற புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார். நான் வாக்‌ஷின் போட்டுவிட்டேன்.இது நம்முடைய சமூக கடமை. அதனால் எல்லோரும் வேக்‌ஷினேட் போட்டுங்கள்

Got vaccinated!!
With the world facing these dark times, it is our social responsibility to act wise. Please follow the safety guidelines, get vaccinated and stay home to stay safe! #CovidVaccineIndia#GetVaccinated #StayHomeStaySafe pic.twitter.com/KdizrVv4gi

— ArunVijay (@arunvijayno1) May 6, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்