மருத்துவமனையில் அஜித் வைரலாகும் வீடியோ

வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (10:41 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து சமீபத்தில் வெளியான படம் விவேகம். விவேகம் படப்பிடிப்பின்போது அஜித்துக்கு கையில் காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

 
இப்படப்பிடிப்பில் மாடியில் இருந்து குதிக்கும் கட்சி ஒன்றில் நடிக்கும் பொது தல அஜித்துக்கு கையில் அடிபட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளே செல்லும் சிசிடிவி விடியோ காட்சி வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்