தல, தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தான் மோதிக்கொள்வார்கள். ஆனால் அஜித்தை தளபதி ரசிகர்கள் பார்க்கும்போதோ, விஜய்யை தல ரசிகர்கள் பார்க்கும்போது நெகிழ்ச்சி அடைந்துவிடுவார்கள் என்பது உண்மை
இறுதியில் அஜித் வந்து அவரது வேலை முடிந்தவுடன் அந்த நள்ளிரவு நேரத்திலும் அவர் மாணவர்களுடன் புகைப்படம் எடுக்க காத்திருந்தனர். அப்போது ஒரு தளபதி ரசிகர், 'நாங்கள் 12 மணிநேரமாக காத்திருக்கின்றோம் சார்' என்று கூறியவுடன் 'சாரி தம்பி, நான் 26 ஆண்டுகளாக காத்திருக்கின்றேன்' என்று கூறி நெகிழ வைத்தார். இந்த தகவலை அந்த விஜய் ரசிகர் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.