மேலும் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், இரண்டு ஹீரோயின்கள் படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் பரவி வந்த நிலையில் அவை அனைத்தும் வதந்தி என சொல்லபடுகிறது. படத்தில் அஜித் ஒரே ஒரு வேடத்தில் மட்டுமே நடிப்பதாக இப்போது தகவல்கள் பரவி வருகின்றன.