இந்த நிலையில் அர்ச்சனாவை அடுத்து ஆரி, அனிதா, பாலாஜி ஆகிய மூவர் மட்டுமே தற்போது வலிமையான போட்டியாளராக இருக்கின்றனர். இதனை அடுத்து இந்த வாரம் ஆரி, அனிதாவை ஹவுஸ்மேட்ஸ் குறிவைத்து நாமினேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலாஜி இந்த வார கேப்டன் என்பதால் அவர் தப்பித்துவிட்டார்.