இப்படத்திற்கு நல்லவரவேற்பு கிடைத்ததுடன், சுமார் 250 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியது.
இந்நிலையில் இப்படத்தை அடுத்து, நடிகர் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ், விஷாலின் சக்ரா போன்ற படங்கள் ரிலீஸானது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர், கார்த்தியின் சுல்தான், தனுஷின் கர்ணன் போன்ற படங்களை தியேட்டர் உரிமையாளர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.