சிவகார்த்திகேயனிடம் ஸ்டூடியோவில் சண்டை போட்ட அதிதி ஷங்கர்!

செவ்வாய், 13 ஜூன் 2023 (14:52 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு  (மாவீருடு) மொழியில் தயாராகி வரும் நிலையில், இப்படத்தில், அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிடோர் நடித்துள்ளனர்.
 
கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு  சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில்,  மாவீரன் திரைப் படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் அதிதி ஷங்கருடன் இணைந்து பேசியுள்ளார். அப்போது ஸ்டுடியோவில் பாட்டு பாடும்போது இருவரும் சண்டைபோட்டுகொண்டுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

This Promo is Super cool

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்