விருமன் நடிகை அதிதி ஷங்கரின் வைரல் நடன வீடியோ!

செவ்வாய், 17 மே 2022 (15:03 IST)
அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

கார்த்தி நடித்த விருமன்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் சமீபத்தில் வெளியானது. வெளியானது முதல் பரவலான கவனிப்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது அந்த பாடலுக்கு படத்தின் கதாநாயகியான அதிதி ஷங்கர் நடனமாடி வெளியிட்டுள்ள இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்