அவங்க கூட சேராதீங்க? திரிஷாவை எச்சரிக்கும் ரசிகர்கள்!

செவ்வாய், 27 டிசம்பர் 2022 (14:40 IST)
நடிகை திரிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் நடிகை த்ரிஷா. இவர் 2000த்தில் இருந்து பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடி வருகிறார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வரும் த்ரிஷா 37 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.
 
அவர் கடைசியாக குந்தவையாக நடித்திருந்தார். தற்போது திரிஷா நடித்திருக்கும் ராங்கி திரைப்படம் வருகிற டிசம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷனில் பிஸியாகிவிட்டார். 
இந்நிலையில் நிறைய சேனல்களுக்கு படம் குறித்து பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் விஜே பார்வதியுடன் நேர்காணலில் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பார்வதி திரிஷாவை விட கவர்ச்சியாக இருப்பதை பார்த்து நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்