காரணம், வனிதா சென்று விட்டதால் இனி சண்டை இருக்காது என்று கவின் கூற உடனே மீரா குறுக்கிட்டு " நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் இனி யாராக இருந்தாலும் நாக்கை பிடிங்கிக்கர மாதரி பச்சை பச்சையாக கேட்பேன், நான் இனி வயசு வித்தியாசம் கூட பார்க்க மாட்டேன். நான் நான் வாயை திறந்தாள் அவ்வளவு தான் என்று கூறி பார்வையாளர்களை கடுப்பேற்றிவிட்டார்.