தமிழ், தெலுங்கு திரையுலகில் படுபிசியான கதாநாயகியாக வலம் வரும் சமந்தா கடந்த சில காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது சமந்தா "ஒ பேபி" என்ற திரைப்படத்தில் 70 வயது பாட்டியாக நடித்துவருகிறார்.
அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சிலர் இப்படி எல்லாம் புகைப்படங்களை பதிவிடாதீர்கள் என்று மிகவும் அக்கறையுடன் அட்வைஸ் செய்தார்கள். ஆனால், சமந்தா மற்ற நடிகைகளை போல முகத்தில் அடித்தாற்போல், "இது என்னுடைய வாழ்க்கை திருமணத்திற்குப் பின்னர் நான் எப்படி வாழவேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும் என்று யாரும் எனக்கு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறி மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி ஸ்டேட்டஸ் போட்டு அட்வைஸ் செய்த ரசிகர்களை மிகவும் கேவலப்படுத்தியுள்ளார்.