ஜிம் ட்ரஸ்ஸில் செல்பி புகைப்படத்தை பகிர்ந்த ரித்திகா சிங்!
திங்கள், 20 மார்ச் 2023 (09:03 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங். சுதா கொங்கரா இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில்நடித்து மாபெரும் ரசிகர்கள் ஆதரவைப் பெற்றார்.
தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடத்த ரித்திகா சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
குத்து சண்டை வீராங்கனை என்பதால் எப்போதும் ஜிம்மே கதியென்று கிடக்கும் இவர் ஜிம்மில் இருந்த படியே அடிக்கடி புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது டைட்டான உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியுள்ளது.