விழா மேடையில் நிர்வாணமாக நின்ற நடிகை! ஏன் தெரியுமா?

திங்கள், 15 மார்ச் 2021 (15:40 IST)
பிரான்ஸ் நாட்டில் நடந்த விருது விழாவில் கோரின் மரிசா என்ற நடிகை நிர்வாணமாக நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரான்ஸில் கலைஞர்களுக்கு சீசர் என்ற மிக உயரிய விருது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு விருது வழங்கும் விழா நடக்காத நிலையில் இந்த ஆண்டு எதிர்பார்ப்புடன் நடந்தது. இந்நிலையில் அப்பொது மேடையில் தோன்றிய நடிகை கோரின் மரிசா விழா மேடையிலேயே தனது உடைகளை ஒவ்வொன்றாக நீக்கி அரை நிர்வாணமாக நிற்க ஆரம்பித்தார்.

மேலும் தன்னுடைய உடலில் அந்நாட்டு பிரதமர் சொல்லும் விதமாக ‘கலை இல்லாமல் இந்த உலகில் எதுவுமே இல்லை. அதை திருப்பிக் கொடுங்கள் ‘ எனக் கூறும் விதமாக வாசகங்களையும் எழுதியிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்