சமீபத்தில் நடிகர் ஆர்யா - சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. திரையுலகினர் பெரும்பாலானோர் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர்களின் ரிசப்சன் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழ் திரைத்துறை பிரபலங்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.