இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் மிக வேகமாக பரவியதை அடுத்து பொதுமக்கள் அவருடைய காரை சூழ்ந்து கொண்டு 500 ரூபாய் நோட்டை கேட்டனர். தன்னை சுற்றி ஏராளமான கூட்டம் சூழ்ந்து விட்டதால் அதிர்ச்சி அடைந்த நடிகை நேஹா, உடனே பணம் விநியோகம் செய்வதை நிறுத்தி விட்டு காரில் வேகமாக சென்று விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது