பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து சர்ச்சையான காரியங்களில் ஈடுபட்டு வரும் அவர் காதலன் என கூறி ஆண் ஒருவருடன் எல்லைமீறி நெருக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.