ஜாமினில் இருக்கும் நடிகை மீரா மிதுன் தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு

திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (19:38 IST)
ஜாமீனில் வெளிவந்த நடிகை மீரா மிதுன் திடீரென தலைமறைவாகி உள்ளதாக செய்தி ஏற்படுத்தி உள்ளது 
 
பட்டியல் இனத்தவர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் 
இதனையடுத்து ஜாமீன் வழங்க வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர் கடந்த 6ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை 
 
இதனை அடுத்து மீராமிதுன் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்