பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார். 2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
இன்னும் தென்னிந்திய மொழிகளில் இவர் நடித்த படங்கள் எதுவும் ரிலீஸாக வில்லை என்றாலும் அவருக்கு இங்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. அதற்கு காரணம் இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள்தான். அந்த வகையில் இப்போது கருப்பு நிறத்தில் வித்தியாசமான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.