மேலும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சையாக விடயங்களை பதிவிட்டு சமூகவலைத்தள வாசிகளின் விமர்சனத்துக்குள்ளாவார். அதனாலே இவருக்கு ட்விட்டர் கஸ்தூரி என்ற அடைமொழியும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்தார்.