தற்போது 50 வயது ஆகும் இவர் பார்ப்பதற்கு இளமை மாறாமல் இளம் பெண் போன்று அழகாக இருக்கிறார். அவ்வப்போது எல்லைமீறிய கவர்ச்சி காட்டியும் முகம் சுளிக்க வைப்பார். இவருக்கு ஒரு மகன் கூட இருக்கிறார். இந்நிலையில் தற்போது பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.