வாகை சூடவா படத்தில் அறிமுகமான இனியாவுக்கு வாகை மட்டும் இதுவரை சூட முடியவில்லை. நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போதுதான் ஒரு படத்தில் தனி ஹீரோயினாகும் வாய்ப்பு தமிழில் அவருக்கு கிடைத்துள்ளது. படம், காதல் சொல்ல நேரமில்லை.
நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. சிங்கிளாகதான் இருக்கிறேன். தமிழ், கன்னடம், மலையாளம் என பிஸியாக நடிக்கையில் காதலிக்க ஏது நேரம்?