தமிழில் பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின், உத்தம புத்திரன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க துவங்கவுள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, திருமணத்துக்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.