மலையாளத்தில் உருவான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் மீனா தம்பதியின் இளைய மகளாக நடித்தவர் எஸ்தர் அல்லி. அதே படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்ட போது அவரே மீண்டும் அந்த வேடத்தில் நடித்தார். இந்நிலையில் இப்போது பெரிய பெண்ணாகி சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.