பாகுபலி, பாகுபலி-2 உள்ளிட்ட பல படங்களில் நடிகர் பிரபாஸுடன் ஜோடி போட்டு நடித்தார் அனுஷ்கா. எனவே, அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உருவானதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் எனவும் இதற்கு முன்பே பலமுறை செய்திகள் வெளியானது. ஆனால், இதுகுறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை.