விஜய் சேதுபதி தயாரிக்கும் ஒளியும் ஒலியும்! இயக்குனர் யார் தெரியுமா?

வெள்ளி, 30 அக்டோபர் 2020 (17:13 IST)
நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்கும் புதிய படத்தை கார்ல் மார்க்ஸ் என்ற புதிய இயக்குனர் இயக்க உள்ளாராம்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பை தவிர வசனம் எழுதுதல், தயாரிப்பு போன்ற பணிகளில் எல்லாம் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் புதிதாக ஒளியும் ஒலியும் என்ற படத்தை இயக்குனர் கார்ல் மார்க்ஸ் என்பவர் இயக்க தயாரிக்க உள்ளாராம்.

இந்த படத்தில் இரு மாற்றுத் திறனாளிகளுக்கு இடையிலான காதலை சொல்லும் படமாக உருவாக்கி உள்ளாராம் இயக்குனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்