இவர் அதன் பின்னர் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் அப்போது எனக்கு 14 வயதுதான் ஆனது. அதனால் எனக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பே வரவில்லை. அதனால் சூர்யா அந்த படத்தில் என்னோடு ரொமான்ஸ் காட்சிகளே வேண்டாம் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார் எனக் கூறியுள்ளார்.