கடந்த வாரத்தில் ஊடகங்களில் பெரிதும் கவனம் பெற்று நடிகர் சூரி குறித்த விவகாரம். அவரை நடிகர் விஷ்ணுவிஷாலின் தந்தை உள்ளிட்ட சில தயாரிப்பாளார்கள் ரூ.2.69 கோடி மோசடி செய்து , மிரட்டியதாகப் போலீஸில் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அதிமுக கட்சி ஒருங்கிணப்பாளர் மற்றும் அதிவினரால் ஒருமனதாக முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று நடிகர் சூரி முதல்வரை சந்தித்து தனது வாழ்த்துகள் தெரிவித்தார்.