மு.சௌந்தரராஜா நடிக்கும் 40-வது திரைப்படம் "கட்டிஸ் கேங்"மலையாள படம்!

J.Durai

வெள்ளி, 3 மே 2024 (14:29 IST)
மு.சௌந்தரராஜா நடிக்கும் 40-வது திரைப்படம் "கட்டிஸ் கேங்"மலையாள படம்! 
 
இப்படத்தின் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. 
 
ஓசியானிக் மூவீஸ் தயாரிப்பில் ராஜ் கார்த்தி எழுத்தில் அறிமுக இயக்குனர் அனில் தேவ் இயக்கத்தில், மம்மூட்டி நடித்த "ராஜாதி ராஜா" , "ஸ்கை லாக்" போன்ற வெற்றி படங்களின் இயக்குனர் அஜய் வாசுதேவின் கிரியேட்டிவ் இயக்கத்தில் மலையாள நடிகர் உன்னி லாலு & தமிழ் நடிகர் சௌந்தரராஜா இணைந்து நடித்துள்ளனர்.
 
மற்றும் சஜின், பிரேமலு அல்தாஃப், பிரமோத் மற்றும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில்  நடித்துள்ளனர். 
 
நிகில் ஒளிப்பதிவில் பிஜிபால் இசையமைத்த இப்படத்தை சுபாஸ் தயாரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்