சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக என்ற தொடரில் இருந்து சமீபத்தில் அதில் நடித்து வந்த அருண் என்பவர் விலகினார். எனவே ஏற்கனவே சன் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த முகமது நசீம் அருண் நடித்து வந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.