இளையதளபதி மகனின் 10ஆம் மதிப்பெண்கள் தெரிய வேண்டுமா?

திங்கள், 22 மே 2017 (22:41 IST)
இளையதளபதி விஜய் படங்கள் வசூல் செய்வதில் புலி என்றால் அவரது மகன் சஞ்சய் மார்க் எடுப்பதில் புலி என்பதை நிரூபித்துள்ளார். இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சஞ்சய் எடுத்த மதிப்பெண்களை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்



 


தமிழ் - 97

ஆங்கிலம் - 98

கணக்கு - 100

அறிவியல் - 100

சமூகஅறிவியல் - 99

மொத்தம் - 494

இதுதான் சஞ்சயின் மார்க் என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று விஜய் தரப்பில் இருந்து இன்னும் யாரும் உறுதி செய்யவில்லை. ஒருவேளை இது உண்மை என்றால் சஞ்சய் படிப்பில் புலி என்பதை யாராலும் மறுக்க முடியாது.

படிப்பில் என்னதான் புலியாக இருந்தாலும் சஞ்சய்க்கு ஹீரோ ஆக வேண்டும் என்பதுதான் லட்சியமாம். விஜய் குடும்பத்தில் இருந்து இன்னொரு ஹீரோ உருவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்