அதன் பின்னர் குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் நன்கு வளர்ந்து வந்த நிலையில் இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு சக்கரை நோய், இதய பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகிய பிரச்சனைகள் இருந்துள்ளன. இதனால் அவர் கோமா நிலைக்கும் சென்றார். அதன் பின்னர் சிகிச்சையில் தேறிவந்த நிலையில் இப்போது அவர் மரணம் அடைந்துள்ளார்.