இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் லைலா மற்றும் சிம்ரன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் இப்போது படத்தின் டப்பிங்கை நடிகர் ஆதி தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.