தற்போது கிடைத்துள்ள தகவல்படி, விவசாயிகள் பிரச்னையைக் கையில் எடுக்கப் போகிறார்களாம். ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் குறித்து இதில் பேசப் போகிறார்களாம். ‘கத்தி’ படத்தைப் போலவே இதிலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய். அதில், மாற்றுத்திறனாளி வேடமும் ஒன்று என்கிறார்கள்.