அந்தவகையில் சமீபத்தில் நடிகை யாஷிகா தனது உடல் பாகம் தெரிவது போல படுமோசமான கவர்ச்சி ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் உங்கள் ஊர் எது என்று கமெண்ட் செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு யாஷிகாவின் தங்கை நீங்கள் இருக்கும் அதே வீட்டில் இருந்து தான் வருகிறேன் என்று கிண்டலாக ரிப்ளை செய்திருந்தார்.
இதற்கிடையில் இணையதளவாசி ஒருவர் , யாஷிகாவின் தங்கை ஓசினிடம், உங்கள் அக்காவிடம் இப்படி மார்பகத்தை காட்ட கூடாது என்று சொல்ல மாடீங்களா என யாஷிகாவை கொச்சைப்படுத்தும் விதத்தில் அட்வைஸ் செய்துள்ளார். இதனால் சட்டென கோபமடைந்த ஒஷீன், ஒரு பெண்ணின் உடல் பாகத்தை பற்றி எப்படி பேசுவது என்று கூட உங்களுக்கு இங்கீதம் இல்லையா? என் அக்காவை பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லை என்று கடும் கோபத்தோடு கமெண்ட் செய்தார்.
இந்த இன்ஸ்டாகிராம் போரை பார்த்த சமூகவலைதள வாசிகள் சிலர், நீங்கள் ஒழுங்காக உடை அணிந்திருந்தால் இதெல்லாம் வரப்போவதில்லையே முதலில் நீங்கள் ஒழுக்கமாக இருந்தால் அடுத்தவர்கள் இப்படி நடந்துள்ளமாட்டார்கள் என யாஷிகாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.