41 வயது நடிகையின் இடுப்பா இது?

வியாழன், 9 நவம்பர் 2017 (11:09 IST)
41 வயதான நடிகை சுஷ்மிதா சென், தன்னுடைய இடுப்பை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

 
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சுஷ்மிதா சென். ‘பிரபஞ்ச அழகி’ பட்டத்தை வென்ற முதல் இந்திய அழகி இவர்தான். பாலிவுட் படங்களில் நடித்த இவர், தமிழிலும் நாகர்ஜுனா ஜோடியாக ‘ரட்சகன்’ படத்தில் நடித்தார்.

 
இவருக்கு தற்போது 41 வயதாகிறது. ஆனாலும், உடற்பயிற்சி செய்து இன்னும் தன்னுடைய உடலை சிக்கென வைத்திருக்கிறார். தன்னுடைய இடுப்பை புகைப்படம் எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அதைப் பார்த்த பலர், அவருடைய அழகைப்  புகழ்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்