2.0 படத்தில் மூன்றாவது வில்லன்

செவ்வாய், 3 மே 2016 (12:03 IST)
ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் மேலுமொரு வில்லன் நடிகர் நடிக்கிறார். அவர் பிரபல நடிகர், அடில் உசைன்.


 
 
2.0 படத்தில் மெயின் வில்லனாக அக்ஷய் குமார் நடித்து வருகிறார். படத்தில் இவர் வில்லனால் உருவாக்கப்படும் ரோபோவாக வருகிறார். அவரை உருவாக்கும் வில்லனாக சுதன்ஷு பாண்டே நடித்து வருகிறார். அக்ஷய் குமாரை உருவாக்கும் ஆள் என்றவகையில், நான்தான் 2.0 படத்தின் மெயின் வில்லன் என சுதன்ஷு பாண்டே சமீபத்தில் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் பிரபல நடிகர் அடில் உசைனையும் 2.0 படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். 2.0 படத்தின் மெயின் வில்லன் தவிர நிறைய உதிரி வில்லன்கள் இருப்பதை இது காட்டுகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்