பிறகு அதனுடன் ஏலக்காயினை தட்டி அதனுடன் சேர்த்துக்கொள்ளவும். இப்போது சக்கரை பாகு தயார். இப்பொது குலாப் ஜாமுன் செய்ய துவங்கலாம். அதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் கொட்டி அதனுடன் நெய் சேர்த்து மேலும் மைதா மாவு, பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு அதில் பால் கலந்து பிசைந்து கொள்ளவும்.